சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 135

  1. إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنِّىٓ
    நிச்சயமாக நான்
    أَخَافُ
    பயப்படுகிறேன்
    عَلَيْكُمْ
    உங்கள் மீது
    عَذَابَ
    தண்டனையை
    يَوْمٍ
    நாளின்
    عَظِيمٍ
    பெரிய

    “நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).

    26:135

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)