சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 146
-
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ءَاتَيْنَٰهُمُ
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- يَعْرِفُونَهُۥ
- அறிவார்கள்/அதை
- كَمَا
- போன்று
- يَعْرِفُونَ
- அறிகிறார்கள்
- أَبْنَآءَهُمْ
- பிள்ளைகளை தங்கள்
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- فَرِيقًا
- ஒரு பிரிவினர்
- مِّنْهُمْ
- அவர்களிலிருந்து
- لَيَكْتُمُونَ
- திட்டமாக மறைக்கிறார்கள்
- ٱلْحَقَّ
- உண்மையை
- وَهُمْ
- அவர்கள்
- يَعْلَمُونَ
- அறிகிறார்கள்
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்| ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
2:146
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்