சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 25

  1. أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ نَجْعَلِ
    நாம் ஆக்கவில்லையா?
    ٱلْأَرْضَ
    பூமியை
    كِفَاتًا
    ஒன்று சேர்க்கக்கூடியதாக

    பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

    77:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)