சூரா 104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்), அயாஹ் 4 – 5

  1. كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ

    அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

    104:4
  2. وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

    ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

    104:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்