சூரா 104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்), அயாஹ் 4 – 7
-
كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
104:4 -
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
104:5 -
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
104:6 -
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
104:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்