சூரா 112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்), அயாஹ் 1 – 2
-
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக| அல்லாஹ் அவன் ஒருவனே.
112:1 -
اللَّهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்