சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 2 – 3

  1. وَالْكِتَابِ الْمُبِينِ

    தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

    44:2
  2. إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ

    நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.

    44:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்