சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 45 – 46

  1. كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ

    அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.

    44:45
  2. كَغَلْيِ الْحَمِيمِ

    வெந்நீர் கொதிப்பதைப் போல்.

    44:46

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்