சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 1 – 4
-
وَالذَّارِيَاتِ ذَرْوًا
(புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
51:1 -
فَالْحَامِلَاتِ وِقْرًا
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
51:2 -
فَالْجَارِيَاتِ يُسْرًا
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
51:3 -
فَالْمُقَسِّمَاتِ أَمْرًا
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
51:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்