சூரா 71 ஸூரத்து நூஹ், அயாஹ் 19 – 20
-
وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
71:19 -
لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا
“அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (என்றும் போதித்தார்).
71:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்