சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 30 – 31

  1. انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ

    மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

    77:30
  2. لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ

    (அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

    77:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்