சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 41 – 42

  1. إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ

    நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

    77:41
  2. وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ

    இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

    77:42

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்