சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 15 – 16

  1. بِأَيْدِي سَفَرَةٍ

    (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

    80:15
  2. كِرَامٍ بَرَرَةٍ

    (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

    80:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்