சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 27 – 28

  1. إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ

    இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

    81:27
  2. لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ

    உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

    81:28

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்