சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 8 – 9
-
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:8 -
بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
81:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்