சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 13 – 14

  1. إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ

    நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

    86:13
  2. وَمَا هُوَ بِالْهَزْلِ

    அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

    86:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்