சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 2 – 3
-
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:2 -
عَامِلَةٌ نَاصِبَةٌ
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்