சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 21 – 22

  1. فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ

    ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

    88:21
  2. لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ

    அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

    88:22

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்