சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 1 – 2 وَالضُّحَىٰ முற்பகல் மீது சத்தியமாக- 93:1 وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- 93:2 மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் உன்னதமான குரான் சூரா 93 →