சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 1 – 3
-
وَالضُّحَىٰ
முற்பகல் மீது சத்தியமாக-
93:1 -
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:2 -
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்