சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 1 – 3
-
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
94:1 -
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
94:2 -
الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ
அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
94:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்