சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 6 – 8
-
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:6 -
أَنْ رَآهُ اسْتَغْنَىٰ
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:7 -
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்