சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 3
-
فَالْمُغِيرَاتِ صُبْحًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱلْمُغِيرَٰتِ
- இன்னும் பாய்கின்ற குதிரைகள்
- صُبْحًا
- அதிகாலையில்
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
100:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்