சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 5

  1. فَوَسَطْنَ بِهِ جَمْعًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَوَسَطْنَ
    இன்னும் நடுவில் நுழைந்தன
    بِهِۦ
    அதில்
    جَمْعًا
    கூட்டத்திற்கு

    அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

    100:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)