சூரா 103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்), அயாஹ் 2
-
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ ٱلْإِنسَٰنَ
- நிச்சயமாக மனிதன்
- لَفِى خُسْرٍ
- நஷ்டத்தில்தான்
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்