சூரா 112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்), அயாஹ் 3 – 4

  1. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

    112:3
  2. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

    112:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்