சூரா 112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்), அயாஹ் 4

  1. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَمْ يَكُن
    இன்னும் இல்லை
    لَّهُۥ
    அவனுக்கு
    كُفُوًا
    நிகராக
    أَحَدٌۢ
    ஒருவரும்

    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

    112:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)