சூரா 114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்), அயாஹ் 1 – 3

  1. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

    (நபியே!) நீர் கூறுவீராக| மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

    114:1
  2. مَلِكِ النَّاسِ

    (அவனே) மனிதர்களின் அரசன்;

    114:2
  3. إِلَٰهِ النَّاسِ

    (அவனே) மனிதர்களின் நாயன்.

    114:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்