சூரா 114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்), அயாஹ் 1

  1. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قُلْ
    கூறுவீராக
    أَعُوذُ
    பாதுகாப்புத் தேடுகிறேன்
    بِرَبِّ
    இறைவனிடம்
    ٱلنَّاسِ
    மக்களின்

    (நபியே!) நீர் கூறுவீராக| மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

    114:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)