சூரா 114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்), அயாஹ் 4 – 6

  1. مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

    பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

    114:4
  2. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

    அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

    114:5
  3. مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

    (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

    114:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்