சூரா 114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்), அயாஹ் 5
-
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِى يُوَسْوِسُ
- வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்
- فِى صُدُورِ
- உள்ளங்களில்
- ٱلنَّاسِ
- மக்களுடைய
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்