சூரா 12 ஸூரத்து யூஸுஃப், அயாஹ் 1
-
الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- الٓر
- அலிஃப், லாம், றா
- تِلْكَ ءَايَٰتُ
- இவை/வசனங்கள்
- ٱلْكِتَٰبِ
- வேதம்
- ٱلْمُبِينِ
- தெளிவான(து)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
12:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்