சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 1

  1. الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَقُرْآنٍ مُبِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    الٓر
    அலிஃப்; லாம்; றா
    تِلْكَ
    இவை
    ءَايَٰتُ
    வசனங்கள்
    ٱلْكِتَٰبِ
    வேதங்களின்
    وَقُرْءَانٍ
    இன்னும் குர்ஆனின்
    مُّبِينٍ
    தெளிவான(து)

    அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும்.

    15:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)