சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 12
-
كَذَٰلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَذَٰلِكَ
- அவ்வாறே
- نَسْلُكُهُۥ
- புகுத்துகிறோம்/அதை
- فِى قُلُوبِ
- உள்ளங்களில்
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகள்
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
15:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்