சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 17

  1. وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَحَفِظْنَٰهَا
    இன்னும் பாதுகாத்தோம்/அதை
    مِن كُلِّ
    எல்லாம்/விட்டு
    شَيْطَٰنٍ
    ஷைத்தான்
    رَّجِيمٍ
    விரட்டப்பட்டவன்

    விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.

    15:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)