சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 26

  1. وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ
    திட்டவட்டமாக
    خَلَقْنَا
    படைத்தோம்
    ٱلْإِنسَٰنَ
    மனிதனை
    مِن
    இருந்து
    صَلْصَٰلٍ
    ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது
    مِّنْ حَمَإٍ
    இருந்து/களிமண்
    مَّسْنُونٍ
    பிசுபிசுப்பானது

    ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

    15:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)