சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 83
-
فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَخَذَتْهُمُ
- அவர்களைப் பிடித்தது
- ٱلصَّيْحَةُ
- சப்தம்
- مُصْبِحِينَ
- பொழுது விடிந்தவர்களாக இருக்க
ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
15:83
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்