சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை), அயாஹ் 99

  1. وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱعْبُدْ
    வணங்குவீராக
    رَبَّكَ
    உம் இறைவனை
    حَتَّىٰ يَأْتِيَكَ
    வரை/வரும்/உமக்கு
    ٱلْيَقِينُ
    யகீன்

    உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!

    15:99

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)