சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 3

  1. إِلَّا تَذْكِرَةً لِمَنْ يَخْشَىٰ

    (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).

    20:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்