சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 35

  1. إِنَّكَ كُنْتَ بِنَا بَصِيرًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّكَ
    நிச்சயமாக நீ
    كُنتَ بِنَا
    இருக்கின்றாய்/ எங்களை
    بَصِيرًا
    உற்று நோக்கியவனாக

    “நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்” (என்றார்)

    20:35

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 20 ஸூரத்து தாஹா