சூரா 20 ஸூரத்து தாஹா, அயாஹ் 5
-
الرَّحْمَٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- عَلَى
- மீது
- ٱلْعَرْشِ
- அர்ஷின்
- ٱسْتَوَىٰ
- உயர்ந்து இருக்கிறான்
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
20:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்