சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 106

  1. إِنَّ فِي هَٰذَا لَبَلَاغًا لِقَوْمٍ عَابِدِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ فِى هَٰذَا
    நிச்சயமாக இதில்
    لَبَلَٰغًا
    அறிவுரை இருக்கிறது
    لِّقَوْمٍ
    மக்களுக்கு
    عَٰبِدِينَ
    வணங்குகின்ற

    வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.

    21:106

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)