சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 20

  1. يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يُسَبِّحُونَ
    அவர்கள் துதிக்கின்றனர்
    ٱلَّيْلَ
    இரவு
    وَٱلنَّهَارَ
    பகலாக
    لَا يَفْتُرُونَ
    பலவீனப்படுவதில்லை

    இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    21:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)