சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 70
-
وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَرَادُوا۟ بِهِۦ
- அவருக்கு நாடினர்
- كَيْدًا
- ஒரு சூழ்ச்சியை
- فَجَعَلْنَٰهُمُ
- அவர்களையே ஆக்கிவிட்டோம்
- ٱلْأَخْسَرِينَ
- நஷ்டவாளிகளாக
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
21:70
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்