சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 59

  1. وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّذِينَ
    இன்னும் எவர்கள்
    هُم
    அவர்கள்
    بِرَبِّهِمْ
    தங்கள் இறைவனுக்கு
    لَا يُشْرِكُونَ
    இணைவைக்காதவர்கள்

    இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-

    23:59

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)