சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 67

  1. مُسْتَكْبِرِينَ بِهِ سَامِرًا تَهْجُرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مُسْتَكْبِرِينَ
    பெருமை அடித்தவர்களாக
    بِهِۦ
    அதைக் கொண்டு
    سَٰمِرًا
    இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக
    تَهْجُرُونَ
    வீணானதைக் கூறுகின்றனர்

    ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).

    23:67

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)