சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 73
-
وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّكَ
- நிச்சயமாக நீர்
- لَتَدْعُوهُمْ
- அழைக்கிறீர் அவர்களை
- إِلَىٰ
- பக்கம்
- صِرَٰطٍ
- பாதையின்
- مُّسْتَقِيمٍ
- நேரான
மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
23:73
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்