சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 81

  1. بَلْ قَالُوا مِثْلَ مَا قَالَ الْأَوَّلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    بَلْ قَالُوا۟
    மாறாக கூறினர்
    مِثْلَ
    போன்றே
    مَا قَالَ
    கூறியது
    ٱلْأَوَّلُونَ
    முன்னோர்கள்

    மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.

    23:81

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)