சூரா 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்), அயாஹ் 25
-
وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنْزِيلًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيَوْمَ
- நாளில்
- تَشَقَّقُ
- பிளந்துவிடும்
- ٱلسَّمَآءُ
- வானம்
- بِٱلْغَمَٰمِ
- வெள்ளை மேகத்தைக் கொண்டு
- وَنُزِّلَ
- இன்னும் இறக்கப்படும் (நாளில்)
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- تَنزِيلًا
- இறங்குதல்
இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
25:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்