சூரா 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்), அயாஹ் 51

  1. وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِي كُلِّ قَرْيَةٍ نَذِيرًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَوْ شِئْنَا
    நாம் நாடியிருந்தால்
    لَبَعَثْنَا
    அனுப்பியிருப்போம்
    فِى كُلِّ
    ஒவ்வொரு
    قَرْيَةٍ
    ஊரிலும்
    نَّذِيرًا
    ஓர் எச்சரிப்பாளரை

    மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.

    25:51

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)